வாழ்க்கையில் நாம் பேராசை கொண்டவர்களாக இருந்தால், நம் முன் இருப்பதை பாராட்டாமல் மேலும் மேலும் தேவைக்கு அப்பால் விரும்பினால், விரும்பிய அனைத்தும் ஒரு கட்டத்தில் நொறுங்கி விழும். இந்த சூழ்நிலையை யாரும் விரும்ப மாட்டார்.

மறுபுறம் நாம் தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருப்பது, நம்மை ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றும்.
இக்கதையில்,  ஒரு பூதத்தின் சுயநலமும், பேராசையும் அதை எவ்வாறு சிக்கலில் ஆழ்த்துகிறது என்றும் , அந்த பூதத்தை சந்தித்த ஆடுகளின் புத்திசாலித்தனம் அவற்றை எப்படி ஒரு வெற்றிகரமான சூழ்நிலையில் இருக்க உதவுகிறது என்று பார்ப்போம்.

Teachers if you would like a PDF of post activities please email me using your moe email address.