1. குறுகலான பாலத்தைத்தாண்ட நினைக்கும் இரண்டு ஆடுகளின் கதை. விட்டுக்கொடுத்தல், ஒன்றிணைந்து செயல்படுதல் போன்ற பண்புகளை வலியுறுத்தும் கதை.

2. அய்யாசாமி மற்றும் அவரது பண்ணை விலங்குகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பாலர்பள்ளி மற்றும் கீழ் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உகந்தது.

கதையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஒளிபரப்புதல் மாணவர்களின் மொழித்திறனை வளர்க்க உதவும்.

பள்ளி ஆசிரியர்கள் பயிற்று வளங்களைப் பெற  இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Teachers if you would like a resource sheet for pre and post viewing activities please contact via your official MOE Email.