சொன்ன சொல்லைக் காக்க மறந்த அரசன் எவ்வாறு தன் தவற்றை உணருகிறான் என்பதே கதை. சிறுமி எவ்வாறு புத்திசாலித்தனமாக பரிசைக் கேட்கிறாள்? ஓர் அரிசி முப்பது நாட்களுக்குள் எவ்வாறு பன்மடங்காகிறது என்பதை அறிந்துகொள்ள கதையைப் பாருங்கள்! மேல் தொடக்கப் பள்ளி மற்றும் கீழ் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உகந்தது.

கதையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஒளிபரப்புதல் மாணவர்களின் மொழித்திறனை வளர்க்க உதவும்.

பள்ளி ஆசிரியர்கள் பயிற்று வளங்களைப் பெற  இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Teachers if you would like a resource sheet for pre and post viewing activities please contact via your official MOE Email.